T. Rattinasami Nadar

From Wikipedia, the free encyclopedia

Rao Bahadur T. Rattinasami Nadar was the founder of Nadar Mahajana Sangam. He founded the organisation with a number of leaders from Nadar community under the presidency of his uncle in 1910. The Sangam was founded to extend demands for membership in the Madras Legislative Council. Rettinasami Nadar died one year after the founding of the Sangam.[1]


Rao Bahadur T. Rattinasami Nadar was the founder of Nadar Mahajana Sangam. He founded the organisation with a number of leaders from Nadar community under the presidency of his uncle in 1910. The Sangam was founded to extend demands for membership in the Madras Legislative Council. Rettinasami Nadar died one year after the founding of the Sangam. பொறையார் இராவ்பகதூர் T. ரத்தினசாமி நாடார்(SEENANTHOPPU)

சீனந்தோப்பைப் பூர்வீகமாகக் கொண்ட சோழ வம்சா வழியை சேர்ந்த வெ.தவசிமுத்து நாடாரின் புதல்வர் இவர். மாயவரத்திலிருந்து பொறையார் தரங்கம்பாடி வரை இரயில்வேப் பாதை அமைத்து ராஜஸ்தானி ,ஆந்திரா,கேரளா,மைசூர் வரை டிஸ்லரி தொழிலை அரசுக்கு இணையாக நடத்தி வந்தார். இவருடைய சேவையையும் ஆற்றலையும் கண்ட வெள்ளையர் இவருக்கு ‘இராவ் பகதூர்’பட்டத்தை வழங்கிக் கொளரவித்தனர்.நாடார் சங்கங்களை ஒருங்கிணைத்து மகாஜனசங்கம் என்ற பெருமையுடன் 07.02.1910 இல்பொறையாரில் மாநில மாநாட்டைதமது சொந்தச் செலவில் நடத்தினார்.தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சென்ற பிரதிநிதிகளுக்கு போக்குவரத்துச் செலவு முதல் உணவு தங்குமிடம் வரை ஏற்பாடு செய்தது பொறையார் குடும்பமே.முதல் நாடார் குல மாநாட்டை நடத்திப் பெருமை சேர்த்தவர்.

ஆறுமுகனேரி சீனந்தோப்பு குடும்பத்தினரின் சேவையை நன்றியுடன் நினைத்து மகாஜனசங்கத்தின் நிரந்தரத்தலைவராக இவர்கள் குடும்பத்தினர்களே இருந்து வர அந்நாளில் சட்டம் இயற்றிய பெருமை மிகு பெரியவர்.

பொறையாறைச் சேர்ந்த இராவ்பகதூர் ரத்தினசாமி நாடார் (1865-1912) என்பவரது முயற்சியில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி இடையே 1926 இல் இரயில் போக்குவரத்து தொடங்கியது. இம்முயற்சியை மேற்கொண்ட இவர் 1912இலேயே இறந்து போனாலும் இப்பகுதி மக்கள் அவரை மறக்கவில்லை. இரயில் போக்குவரத்தின் தொடக்க நாளன்று அவரது படம் மாலையணிவிக்கப்பட்டு இரயில் எஞ்சினின் முகப்பில் இடம்பெற்றது. அவரது பணியை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூண் ஒன்றும் தரங்கம்பாடி பழைய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது.

References[]

  1. ^ Lucy Carroll (Feb 1978). "Colonial Perceptions of Indian Society and the Emergence of Caste(s) Associations". The Journal of Asian Studies. 37 (2): 234–235. doi:10.2307/2054164.
Retrieved from ""